---Advertisement---

அமெரிக்காவை விடாத கொரோனா! பலி எண்ணிக்கை இவ்வளவா?

By Sri
Published on: April 29, 2020
---Advertisement---

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் பலியாகியும் வருவதை அடுத்து அந்நாட்டு அரசை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.  உலகின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் இதுவரை அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சற்றுமுன் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் 59, 252 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் கொரோனா வைரசால் 31,36,508 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 3,136,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 217,813 பேர்கள் பலியாகியுள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!