---Advertisement---

1.25 கோடி நிவாரணம் நிதியை பங்கிட்ட தெலுங்கு நடிகர்

Published on: April 3, 2020
Balakrishnagaru
---Advertisement---

கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி நாளுக்குநாள், கண்டங்கள் தாண்டி பரவிக்கொண்டு வருகிறது. இந்த நோய்க்கான குணப்படுத்தும் ஊசியையும், தடுப்பூசியும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் இரவு பகலாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் 144 உத்தரவை இந்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளது. இதனால் இந்தியாவில், மாநில அரசும், மத்திய அரசும் தங்களால் முடிந்த கொரோனா நிதி உதவியை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து சினிமா துறையில், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதியை கொடுத்துக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் டோலிவுட்டில் பிரபலமான நடிகரும், முன்னாள் முதலமைச்சரின் மகனுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சுமார் 1.25 கோடி நிதி உதவி அளித்து உள்ளார். அதில் 50 லட்சம் ஆந்திர மாநிலத்திற்கு, 50 லட்சம் தெலுங்கானா மாநிலத்திற்கும் மீதியுள்ள 25 லட்சத்தை கொரோனா நெருக்கடி தொண்டு அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஏப்ரல் 20 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?