---Advertisement---

நாய் சேகர் படத்தின் மோஷன் போஸ்டர்

Published on: December 10, 2021
---Advertisement---

லைகா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கும் படம் நாய் சேகர். இந்த படத்தில் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கிறார். இப்படத்தை சுராஜ் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே சுந்தர்சி யின் படங்களிலும் இவரின் படங்களிலும் வடிவேலுவுக்கு முக்கியமான காமெடி டிராக்குகளை எழுதியவர் ஆவார்.

இந்த நிலையில் நாய் சேகர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.