நடிகர் வடிவேலு இவர் 90களிலே தமிழ் சினிமாவில் வந்து , ராசாவின் மனசிலே, சிங்காரவேலன், தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து, இன்று காமெடியென்றாலே வடிவேலுதான் என்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்.
ஆனால் இதுவரை லைம்லைட்டுக்கு வராத நடிகர் வடிவேலுவின் தம்பியிடம் ஒரு நிறுவனம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியுள்ளது.
அவர் மதுரையில் சிறியதாக ரெடிமேட் கடை நடத்துகிறாராம். காதல் அழிவதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறாராம். அவரின் பேட்டி முழு விபரம் இதோ.









