தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்தவர் முருகன். இவர் தற்போது மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் ஊர் நாமக்கம் மாவட்டத்தில் உள்ள கோனூர் என்ற ஊராகும்.
இந்த ஊரில் உள்ள அமைச்சரின் வீடு மிகவும் சிம்பிளாக இருக்கும் அமைச்சரின் வீடு என்றே தெரியாத அளவில் அமைதியாக இவரின் வீடு இருக்கிறது.
இவரின் வீட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி பிரமுகர்கள் சென்றிருந்தனர். அங்கு காலை உணவை அங்கு அருந்தினர். அதை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
One of our greatest blessing is to go back to one’s roots. Today we were in MoS @Murugan_MoS ji’s village, Konur near Namakkal. We had breakfast with his parents at his native home.
If there is an example for social justice in this world – This is it & only @BJP4India can do it! pic.twitter.com/FqjgZ7oBxa— K.Annamalai (@annamalai_k) August 18, 2021













