---Advertisement---

தயா அழகிரி தயாரிப்பில் அமீர் நடிப்பில் மிஸ் பண்ண கூடாத ஷார்ட் பிலிம்- மாஸ்க்

Published on: November 9, 2020
---Advertisement---

தயா அழகிரி க்ளவ்ட் நயன் மூவிஸ் என்ற நிறுவனத்தை தமிழ்ப்படம், மங்காத்தா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் . மூத்த அரசியல்வாதி அழகிரியின் மகனான இவர் மாஸ்க் என்ற பெயரில் ஒரு குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். தற்கால அரசியல், கார்ப்பரேட் கம்பெனிகள், சமூகவலைதளங்கள் இவற்றை சுற்றி பின்னப்பட்டுள்ள கதை பலே சொல்ல வைக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தை பரிந்துரை செய்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.