அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

“அருள்நிதி – அமீர் கூட்டணியில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகும் ‘வேட்டசாமி’ படத்தின் முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.”

‘வேட்ட சாமி’ படத்தில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி! ஜிப்ரான் இசையில் அதிரடி அப்டேட்!

Ghibran and Villupattu artist Madhavi recording for Vetta Saami.

வில்லுப்பாட்டு மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மாதவி, அருள்நிதி – அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாகப் புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார்.

Hiphop Tamizha Adhi Exclusive : மீசைய முறுக்கு 2 ரெடி – அடுத்து அமீருடன் மாஸ் காட்டும் ஆதி!

Hiphop Tamizha Adhi presenting the poster of Meesaya Murukku 2 movie.

ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது அடுத்த புதிய திரைப்படத்தை உடனடியாக இயக்கத் தயாராகி வருகிறார். இந்தப் படத்தில் முதன்முறையாக இயக்குநர் அமீருடன் அவர் இணைந்து நடிக்கவுள்ளார்.

Ameer Statement on Jananayagan: ‘அடி வாங்குறவன் பேசணும்’ – விஜய் பட விவகாரத்தில் அமீர் காட்டிய அதிரடி ‘பஞ்ச்’!

Director Ameer giving a powerful interview about the censorship issues of Vijay's movie Jananayagan.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் குறித்து இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா – அமீர் கூட்டணி: 24 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ‘மௌனம் பேசியதே’ காம்போ

Actor Suriya and Director Ameer at a recent event discussing their upcoming collaboration.

மௌனம் பேசியதே படத்திற்குப் பிறகு 24 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் இயக்குநர் அமீர் மீண்டும் இணையவுள்ளனர். அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் குறித்த முதர்க்கட்டப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

அசால்ட் பண்ணப்போற அமீர்!.. வாடி வாசல்ல துள்ளிக்கிட்டு வரப்போகும் ஜல்லிக்கட்டு காளை இவராமே?…

surya ameer

‘வரும், ஆனா வராது’, இது வடிவேலு நகைச்சுவை காட்சியில் வரக்கூடிய ஒரு வசனம். இந்த வசனத்தை தான் கொஞ்ச நாளா சூர்யாவோட ரசிகர்கள் அதிகமா சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்கு காரணம் என்ன அப்படீன்னு பார்த்தா …

Read more

ரஜினி விஜய்கிட்ட இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?…. கொதித்து எழுந்த அமீர்!…

amer rajini vijay

“ராம்”, “மௌனம் பேசியதே” படங்களை இயக்கியவர் அமீர். “பருத்திவீரன்” அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.இயக்குனரான அமீர், திடீரென நடிகராகவும் வலம் வர துவங்கினார். ஏற்கனவே பருத்திவீரன் பட பிரச்சனையை நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் மாறி …

Read more

குருநாதர் அமீரிடமே உண்மையை மறைத்த சசிகுமார்!…எதுக்கு தான் இப்படி செஞ்சாரோ?…

sasi ameer

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அமீர். “நந்தா” படத்தில் பணியாற்றி இருந்த போதும் இவரது பெயர் சில காரணங்களால் வெளியிடப்படவே இல்லையாம். இயக்குனர் ஆன அமீர் “பருத்திவீரன்” என ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டரை …

Read more

தயா அழகிரி தயாரிப்பில் அமீர் நடிப்பில் மிஸ் பண்ண கூடாத ஷார்ட் பிலிம்- மாஸ்க்

ameer mask

தயா அழகிரி க்ளவ்ட் நயன் மூவிஸ் என்ற நிறுவனத்தை தமிழ்ப்படம், மங்காத்தா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் . மூத்த அரசியல்வாதி அழகிரியின் மகனான இவர் மாஸ்க் என்ற பெயரில் ஒரு குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். …

Read more