---Advertisement---

பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த மோகன்லால் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on: November 15, 2021
---Advertisement---

தமிழில் கோபுரவாசலிலே படத்தின் மூலம் இயக்குனர் பிரியதர்ஷன் அறிமுகமானார்.சிறைச்சாலை, லேசா லேசா, சினேகிதியே, என நிறைய தமிழ்ப்படங்களை இவர் இயக்கியுள்ளதால் இவரின் தாய்மொழி மலையாளத்தில் இவர் இயக்கும் படங்களுக்கு என தமிழில் அனேக ரசிகர்கள் உள்ளனர்.

இவர் சமீபத்தில் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் மரைக்காயர் லையன் ஆஃப் தெ அரேபியன் சீ என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்களிடம் ஒரு ஆவல் உள்ளது.

இந்த நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க