கடந்த 2004ல் வந்த படம் மன்மதன் இப்படத்தில் சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம் மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. ஹிந்தி நடிகை மந்திரா பேடி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
சிம்புவின் ப்ளே பாய் டைப் படமான இந்த படமும் கொஞ்சம் க்ரைமும் கலந்த படம் . இந்த படத்தை என்ன காரணத்தாலோ திரும்பவும் கடந்த 19ல் ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர்.
இந்த படத்தை தியேட்டரில் சிம்பு ரசிகர்கள் மீண்டும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/_STR_off/status/1373422038107361281?s=20
https://twitter.com/_STR_off/status/1373422038107361281?s=20






