---Advertisement---

மாநாடு படத்தில் சந்திரசேகர்

Published on: December 26, 2020
---Advertisement---

வெங்கட் பிரபு தற்போது மாநாடு படத்தை இயக்கி வருகிறார். பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்களில் கொஞ்சம் மறந்து விட்ட நடிகர்களுக்கு சிறப்பானதொரு வேடம் கொடுத்து அவர்களை கலக்கலாக நடிக்க வைப்பார்.

இதற்கு முன் சென்னை 6000028ல் மறைந்த நடிகர் சண்முக சுந்தரத்துக்கு சிறப்பானதொரு வேடம் கொடுத்திருந்தார்.

தற்போது மாநாடு படத்தில் சந்திரசேகர் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தியுள்ளனர். கெட் அப்பை பார்த்தால் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.