---Advertisement---

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…!

By Sri
Published on: September 24, 2024
---Advertisement---

வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது ‘மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திராவிற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது.

வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தரைக்காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Heartin movie romantic melody song Oru Nodi sung by Anand Aravindakshan and composed by Rajesh Murugesan releasing today at 5 PM.

மெலடி கிங் ராஜேஷ் முருகேசன் மியூசிக்ல இன்னைக்கு ஒரு மரண வெயிட்டிங் லவ் சாங் வருது… டைம் நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

Action King Arjun statement from image_e51ce3.png announcing his second daughter's marriage to an American this October and joking about his well-built sons-in-law.

“என் இரண்டு மருமகன்களும் என்னைப் போலவே உயரமா, கம்பீரமா..” இரண்டாவது மகள் திருமண செய்தியை ஜாலியாகப் பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

Actress Rashmika Mandanna emotional success portfolio beating actress Nayanthara salary by getting 15 crores for Bollywood movie Cocktail 2.

நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா; புதிய படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம்.. பாலிவுட்டில் உச்சம் தொட்ட ‘நேஷனல் கிரஷ்’!

Raghava Lawrence's daughter Raghavi making her directorial debut with a movie produced by Raghava Lawrence after studying filmmaking in the USA.

தமிழ் சினிமாவில் மெகாஃபோன் பிடிக்கும் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி; அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்யாமல் எடுக்கும் மாஸ் முடிவு!

Police investigation and arrest of two persons in connection with the gas balloon blast at SJ Suryah's Killer movie shooting spot in Perambur Binny Mill.

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் கேஸ் பலூன் வெடித்து விபத்து; ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்.. இருவர் அதிரடி கைது!

Heart of Irumudi official glimpse video of Swamiye Saranam Ayyappa themed Tamil movie Irumudi releasing in cinemas in August 2026.

“சுவாமியே சரணம் ஐயப்பா..” மெய்சிலிர்க்க வைக்கும் ‘இருமுடி’ படத்தின் அசாத்திய கிளிம்ப்ஸ் அவுட்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!