---Advertisement---

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. வெளியான தகவல்..!

By Sri
Published on: August 6, 2024
---Advertisement---

பாஜக கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானிக்கு 96 வயதாகின்றது. முதுமை காரணமாக உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தற்போது உடல்நிலை நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் தற்போது உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க