---Advertisement---

கொரோனாவுக்கு நிதி கொடுத்தால் என்னோடு நடிக்கலாம்! அறிவித்த சூப்பர் ஸ்டார் நடிகர்!

By Sri
Published on: April 17, 2020
---Advertisement---

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதி கொடுத்தால் தன்னுடைய அடுத்தப் படத்தில் நடிக்கலாம் என ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் லியானார்டோ டி காப்ரியோ தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை கிட்டதட்ட 7 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு 35,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டி வருகிறது அமெரிக்கா.

இந்நிலையில் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வித்தியாசமான முறையில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கும் ‘கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்’ என்ற படத்தில் நானும் ராபர்ட் டி நீரோவும் நடித்து வருகிறோம். கொரோனாவுக்காக நிவாரணம் வழங்குபவர்கள் எங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம், நாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் எங்களோடு இருக்கலாம். படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ராமாயணம், சக்திமான் இருக்கட்டும்… எங்களுக்கு இந்த நிகழ்ச்சி வேண்டும் – அடம்பிடிக்கும் 90ஸ் கிட்ஸ்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!