---Advertisement---

குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை நீடிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!

By Sri
Published on: September 5, 2024
---Advertisement---

குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு குஜராத்தில் மேலும் ஒரு ஆண்டு தடை நீட்டிக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது.

குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடைவிதித்து குஜராத் அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குஜராத்தில் நிக்கோட்டின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை தயாரிக்க விற்பனை செய்ய ஒரு ஆண்டு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது.

குட்கா, பான் மசாலாவில் நிக்கோட்டின் இருப்பது மனிதனின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே இதனால் குடிமக்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தடை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அடுத்த ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் என்று குஜராத் மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!

Valli Thirumanam movie announcement poster.

தனுஷ் தயாரிப்பில் உருவாகும் ‘வள்ளி திருமணம்’: கிஷன் தாஸ் மற்றும் காயது லோஹர் ஜோடி சேரும் புதிய படம்!

laiyaraaja copyright case verdict poster.

இளையராஜாவுக்கு உச்சநீதிமன்றத்தில் பின்னடைவு: ‘என் இனிய பொன் நிலாவே’ காப்புரிமை வழக்கு தள்ளுபடி!

SK27 movie 'Naan Polladhavan' song shooting poster.

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினியின் ‘நான் பொல்லாதவன்’ பாடல் ரீமிக்ஸ்: 6 நாள் பிரம்மாண்ட நடனப் படப்பிடிப்பு!

Jailer 2 Bindaas song release poster.

கலக்கலான ‘பிந்தாஸ்’ பாடலுடன் மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’: அக்டோபர் 15-ல் உலகளாவிய ரிலீஸ்!

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!