நேற்று தனியார் தொலைக்காட்சியில் குஷி படம் ஒளிபரப்பாகியது. அதில் வரும் முக்கியமான காட்சியை மனதில் வைத்து ஒரு ரசிகர் செல்ஃபோன் இருந்திருந்தா படம் 15 நிமிசம் முன்னாடியே முடிந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்.
இதற்கு பதிலளித்த இப்பட இயக்குனர் எஸ்.ஜே சூர்யா, அப்படி எல்லாம் இல்லை மனசு வலில ஃபோனை தொலைச்சிட்டது மாதிரி காண்பிச்சிட்டா போச்சு என்று கீழ்க்கண்ட விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
Apdiyellam illa …Manasu vallila rendu perum phone-Ah tholachitta-dha kattuna potchu….Friend’s ku Mari Mari phone pannah they should say ,”shiva left to station”…Jenny left to station….That’s it … cool body… yedhu climax-oh accordingly need to build the scenes that’s it 😉😉 https://t.co/y1kvRc3tOi
— S J Suryah (@iam_SJSuryah) May 27, 2021







