Posted incinema news Latest News Tamil Cinema News
இனி குஷி தான்…தீனதயாளன் வேற திரும்ப வரப்போறாராம்!…ஏ.எம்.ரத்தினம் போடும் புதுக்கணக்கு?…
"கில்லி" பட ரீ-ரிலீஸ் தமிழ் திரை உலகத்தையே உற்றுப்பார்க்க வைத்துள்ளது. படம் ரிலீசான போது என்ன வரவேற்பு இருந்ததோ அது இம்மியளவும் குறையாமல் இப்பொழுதும் இருந்ததால் சந்தோஷம் நிரம்பி வழிந்ததாம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுடைய பழைய வெற்றி படங்களையெல்லாம் தூசு…