---Advertisement---

ஒவ்வொரு பூக்களுமே பாடகர் கோமகன் உயிரிழப்பு

Published on: May 6, 2021
---Advertisement---

கடந்த 2004ம் வருடம் வெளியான திரைப்படம் ஆட்டோ கிராஃப். சேரனின் இயக்கத்தில் வந்த இப்படத்தில் பரத்வாஜ் இசையில் பா விஜய்யின் வரிகளில் ஒவ்வொரு பூக்களுமே பாடல் இடம்பெற்றது.

தன்னம்பிக்கைக்கு உரிய மிகச்சிறந்த பாடலான இப்பாடலில் தோன்றியவர் கோமகன்.

இவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான இசைக்கச்சேரி குழுவை நடத்தி வருகிறார். வேறு சில சினிமா பாடல்களும் பாடியுள்ளார்.

எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த பாடகரான கோமகன், கொரோனா தொற்றால் இன்று பலியானார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.