Posted incinema news Entertainment Latest News
ஒவ்வொரு பூக்களுமே பாடகர் கோமகன் உயிரிழப்பு
கடந்த 2004ம் வருடம் வெளியான திரைப்படம் ஆட்டோ கிராஃப். சேரனின் இயக்கத்தில் வந்த இப்படத்தில் பரத்வாஜ் இசையில் பா விஜய்யின் வரிகளில் ஒவ்வொரு பூக்களுமே பாடல் இடம்பெற்றது. தன்னம்பிக்கைக்கு உரிய மிகச்சிறந்த பாடலான இப்பாடலில் தோன்றியவர் கோமகன். இவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான…