---Advertisement---

நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று

Published on: May 25, 2021
---Advertisement---

நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். அமெரிக்காவில் நல்ல முறையில் உயர்படிப்பு படித்தவர் கார்த்தி.

ஆரம்பத்தில் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த கார்த்தி 2007ல் வந்த பருத்தி வீரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே அதிரி புதிரி ஹிட் என்பதால் முன்னணி நாயகன் ஆனார்.

தற்போதும் முன்னணி நாயகனாக ஜொலித்து கொண்டிருக்கிறார்.  சேட்டையும் நக்கலும் ரொமான்சும் கலந்த கார்த்தியை பிடிக்காத ரசிகர் ரசிகைகள் யாரும் இருக்க முடியாது. இன்று நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் நாம் அவரை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.