---Advertisement---

கொரோனாவை எஞ்சாய் பண்ணுகிறேன்! வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட இயக்குனர்!

By Sri
Published on: April 27, 2020
---Advertisement---

கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை தான் மிகவும் எஞ்சாய் பண்ணுவதாக பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் வீடியோ வெளியிட்டு அதனால் ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த ஒரு மாதமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் கரன் ஜோஹரோ தான் ஊரடங்கால் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கடுப்பேற்றினார். மேலும் கொரோனா கிண்டல் மெஸேஜ்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் கரணின் வீடியோக்களுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், தங்கள் உயிரை பொருட்பாடுத்தாது வேலை செய்கின்றனர். இதுபோன்ற நேரத்தில், கரன் ஜோஹர் இதுபோல வீடியோ வெளியிடலாமா எனக் கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து இயக்குனர் கரன் ஜோஹர் ‘போதிய பக்குவம் இல்லாமல், இதுபோல் செய்து விட்டேன். அதற்காக வருந்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Trailer release announcement poster of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Trailer release announcement graphic of the direct-to-OTT Netflix film Pyaar Prema Kalyanam.

இயக்குநரின் அடுத்த மேஜிக்: நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேம கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

Director Mysskin talking about his movie Train starring Vijay Sethupathi.

“₹150 கொடுத்தா நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க”: தனது ‘ட்ரெயின்’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்!

Actor Vishal sharing his views on Dhanush's rumored political entry.

“அரசியல்வாதிகள் கூத்தாடி தனம் பண்றப்போ…”: நடிகர் தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து விஷால் அதிரடிப் பேச்சு!

News graphic featuring updates on Ajith Kumar's Daredevil and potential Shankar collaboration.

நடிகர் அஜித்துடன் இணையும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்? ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement graphic of Ram Gopal Varma's Police Company starring Harshvardhan Rane.

‘டி கம்பெனியை விட ஆபத்தானது’: தயா நாயக் கதாபாத்திரத்தில் ஹர்ஷ் வர்தன் ரானே நடிக்கும் ‘போலீஸ் கம்பெனி’ படத்தை அறிவித்தார் ராம் கோபால் வர்மா!