Corona (Covid-19)5 years ago
கொரோனாவை எஞ்சாய் பண்ணுகிறேன்! வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட இயக்குனர்!
கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை தான் மிகவும் எஞ்சாய் பண்ணுவதாக பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் வீடியோ வெளியிட்டு அதனால் ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த ஒரு...