---Advertisement---

அதிரடி காட்சிகளுடன் காப்பான் 2வது டிரெய்லர் வீடியோ…

By Sri
Published on: September 14, 2019
Kaappaan trailer
---Advertisement---

சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் 2வது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தில் பிரதமரின் காப்பாளராக நடித்துள்ளர். இப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது புதிய டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.