---Advertisement---

முதுகில் கத்தியுடன் ஆர்யா.. ‘மகா முனி’ பட மிரட்டல் வீடியோ

By Sri
Published on: August 28, 2019
---Advertisement---

மௌன குரு திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கியுள்ள திரைப்படம் மகாமுனி.

இப்படத்தில் ஆர்யா, இந்துஜா, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகி செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை ஸ்னீக் பீக் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.