---Advertisement---

யோகியை விமர்சித்த ஜான் மகேந்திரன்

Published on: October 5, 2020
---Advertisement---

இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்குனர் மகேந்திரனின் மகனாவார். இவர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கினார். அதன் பின்பு எந்த படத்தையும் இவர் இயக்கவில்லை. பின்பு இயக்குனர் பாலாவிடம் சில படங்களில் அசோசியேட்டாக பணியாற்றினார்.

இவர் இப்போது பாலா தயாரிக்கும் விசித்திரன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

அவ்வப்போது அரசியல் விமர்சனம் செய்யும் இவர், உ.பி முதல்வர் யோகி ஹெலிகாப்டரில் கை அசைத்து செல்லும் வீடியோவை வைத்து இவர் ஒரு சிறந்த நடிகர் மற்றொரு சிறந்த நடிகருக்கும் வலுவான போட்டியாளர் இவர் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

A combined image showing BJP politician Annamalai and actor Ajith Kumar on the occasion of the actor's birthday.

Birthday Wishes: “கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர்!” அஜித்குமாருக்கு அண்ணாமலை நெகிழ்ச்சியான வாழ்த்து!

Team Arulvaan official May Day 2026 greetings poster shared by the film crew.

May Day Special: “அருள்வான் படக்குழுவின் மே தின வாழ்த்து!” பொங்கலுக்குப் பிறகு வெளியான புதிய அப்டேட்!

Official 2nd look poster of the movie Sathyavan Savithiri starring Keerthy Suresh and Mysskin.

Sathyavan Savithiri Update: “கீர்த்தி சுரேஷ் VS மிஷ்கின்!” எதிர்பார்ப்பைக் கூட்டும் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் 2nd லுக் போஸ்டர்!

Official poster of actor Jai's movie Sattendru Maaruthu Vaanilai announcing the trailer launch by director AR Murugadoss.

Trailer Update: “இன்று மாலை 5 மணிக்கு கொண்டாட்டம்!” ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ டிரெய்லரை வெளியிடுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

TVK President Vijay visiting Velankanni Church and Nagore Dargah for prayers.

TVK Vijay Visit: “அதிகாலை 5 மணிக்கு வேளாங்கண்ணியில் பிரார்த்தனை!” தொடர்ந்து நாகூர் தர்காவிற்கும் செல்லும் விஜய்.. தொண்டர்கள் உற்சாகம்!

Singer Swagatha Krishnan during a recent interview speaking about her experiences in the music industry.

Swagatha Krishnan Interview: “ஆன்மிகம் பேசி அத்துமீறல்.. ஸ்டுடியோவில் ரகசிய கேமரா!” பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட அதிரவைக்கும் உண்மைகள்!