யோகியை விமர்சித்த ஜான் மகேந்திரன்
இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்குனர் மகேந்திரனின் மகனாவார். இவர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கினார். அதன் பின்பு எந்த படத்தையும் இவர் இயக்கவில்லை. பின்பு இயக்குனர் பாலாவிடம் சில படங்களில் அசோசியேட்டாக பணியாற்றினார். …
