---Advertisement---

பழம்பெரும் நடிகை மரணம்

Published on: July 28, 2021
---Advertisement---

பாலச்சந்தரின் படங்கள் தமிழில் 50க்கும் மேற்பட்ட பழைய புதிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி. கன்னடத்தில் மட்டும் 160 படங்களில் நடித்துள்ள ஜெயந்தி கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் அங்குள்ள பல்லாரியில் பிறந்தவர்.

கன்னடத்தில் ராஜ்குமாருடன் இணைந்து 45 படங்களில் நடித்து ஜெயந்தி சாதனை படைத்து இருந்தார். அவரது சிறந்த கலை சேவையை பாராட்டி கர்நாடக அரசு அவருக்கு 7 முறை விருது வழங்கி கவுரவித்து இருந்தது. இதுதவிர 2 முறை பிலிம்பேர் விருதையும், ஒரு முறை பத்மபூஷன் விருதையும் ஜெயந்தி பெற்று உள்ளார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி நேற்று முன் தினம் இரவு இறந்தார் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!