பழம்பெரும் நடிகை மரணம்
பாலச்சந்தரின் படங்கள் தமிழில் 50க்கும் மேற்பட்ட பழைய புதிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி. கன்னடத்தில் மட்டும் 160 படங்களில் நடித்துள்ள ஜெயந்தி கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் அங்குள்ள பல்லாரியில் பிறந்தவர். கன்னடத்தில் ராஜ்குமாருடன் …
