---Advertisement---

அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்க போகும் மழை!…என்ன சொல்லியிருக்கிறது ஆய்வு மையம்?…

Published on: July 1, 2024
Rain
---Advertisement---

மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை அவ்வப்போது வெளுத்து வாங்கியது. காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. சென்னையிலும் இதே நிலை தான் இருந்து வந்தது. இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை குறித்த அறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சொல்லப்பட்டிருக்கிறது. மேற்கு திசை காற்றின் காரணமாக நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

RainFall
RainFall

திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

இன்று முதல் இம்மாதம் ஐந்தாம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sivakarthikeyan posing with director Sivakumar Murugesan and the crew at the rustic shooting location of the movie Seyon.

Rural Action Blast: “அமரன் மேஜிக் மீண்டும் ஆரம்பம்!”… ‘சேயோன்’ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாஸ் பிக்சர் பகிர்ந்த சிவகார்த்திகேயன்! முதல்கட்ட படப்பிடிப்பு ஓவர்! அக்டோபரில் ரிலீஸ்?

Multi-talented star GV Prakash Kumar posing stylishly on his birthday amid his massive upcoming acting and music composing movie lineups.

Multi-Talent Blast: “ஒரே நேரத்தில் 11 மெகா ப்ராஜெக்ட்ஸ்!”… பிறந்தநாளில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ் குமார்! நடிப்பிலும் இசையிலும் மிரட்டும் கோலிவுட் கிங்! முழு லிஸ்ட் இதோ!

Lady Superstar Nayanthara in a traditional intense look amid rumors of her joining Raghava Lawrence's horror-comedy Kanchana 4 for a powerful flashback role.

Horror Combo Strike: “ராஷ்மிகா இல்ல… இப்போ நயன்தாரா!”… லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் என்ட்ரி? திரையரங்குகளை அதிர வைக்கப்போகும் பிளாஷ்பேக் ட்விஸ்ட்! கோலிவுட் ஹாட் நியூஸ்!

Director Sarkunam and Thalapathy Vijay official archival asset tracking unmade commercial script Ayyanar featuring Vadivelu and Nana Patekar.

Dropped Flashback Reveal: “நீலாங்கரை வீட்டுக்கு கூப்பிட்டு கதை கேட்ட விஜய்!”… வடிவேலு காமெடி, நானா படேகர் வில்லன்! இயக்குநர் சற்குணம் விஜய்க்காக எழுதின ‘அய்யனார்’ மாஸ் படம் ஏன் டிராப் ஆச்சு?

Director Rathna Kumar emotional statement after the massive global success of 29 movie on Netflix OTT.

Emotional Healing Wave: “தியேட்டர்களில் மிஸ் பண்ணதுக்கு சாரி!”… நெட்ஃபிளிக்ஸ் ரிலீசுக்கு பின் ’29’ படத்திற்கு குவியும் உலகளாவிய பாராட்டு! ரசிகர்களின் எமோஷனல் கடிதங்களால் உருகிய ரத்னகுமார்!

Actor Jiiva in a rural politician avatar amid rumors of Super Good Films planning Thalaivar Thambi Thalaimayil 2 as their 100th landmark movie.

Milestone Century Choice: “100-வது படத்திற்கு தரமான பிளான்!”… ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில் 2’! கோலிவுட்டை அதிர வைக்கும் மெகா அறிவிப்பு!