இந்த மாவட்ட காரர்கள் எல்லாம் உஷாரு… அடுத்த ரெண்டு நாளைக்கு மழை பெய்யப் போகுதாம்…
தமிழ் நாட்டை பொறுத்த வரை கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வப்போது சில இடங்களில் திடீர் மழை பெய்து ஆச்சர்த்யத்தையும் கொடுத்தது. தமிழ் நாட்டின் ஒரு சில மலை சார்ந்த …
