---Advertisement---

கேரளாவில் கடும் கனமழை- நிலச்சரிவு

Published on: October 19, 2021
---Advertisement---

கேரளாவில் வருடா வருடம் சீசன் காலத்தில் கடும் கன மழை பெய்வதும், அதனால் வெள்ளம் ஏற்படுவதும் நிலச்சரிவு ஏற்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்த வருடமும் தற்போது கடும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன.

கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மழையால் ஏற்பட்ட சேதத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர். இங்குள்ள மலம்புழா, மலங்கரா அணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sundeep Kishan's SK33 movie birthday special announcement poster directed by Ugandhar Muni.

THE BIRTH OF A LEGEND: “காட்டுக்குள்ளிருந்து வரும் போர்வீரன்!” — சந்தீப் கிஷனின் பிறந்தநாள் ஸ்பெஷல்; எஸ்கே33 அதிரடி அறிவிப்பு!

Director Singeetam Srinivasa Rao along with producer Nag Ashwin and music director Devi Sri Prasad for the movie Sing Geetham.

THE LEGEND IS BACK: “94 வயதிலும் ஓயாத உழைப்பு!” — மூன்றே மாதங்களில் படத்தை முடித்த சிங்கீதம் சீனிவாச ராவ்; ‘சிங் கீதம்’ ஜுன் 11 ரிலீஸ்!

Actor Nagarjuna as a gangster and actress Tabu as Chief Minister in the upcoming period drama film King 100.

GANGSTER VS CHIEF MINISTER: “மீண்டும் இணையும் மெகா கூட்டணி!” — நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் மிரட்டலான ரோலில் தபு; கிங் 100 மாஸ் அப்டேட்!

Actor Karthi and Music Director Devi Sri Prasad reunion for upcoming movie directed by Kalyan Shankar.

MASS REUNION AFTER 13 YEARS: “கார்த்தி – டிஎஸ்பி கூட்டணி மீண்டும்!” — கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி; மிரட்டலான புதிய கூட்டணி!

Actor GV Prakash Kumar launching the first look promo of Zee5 series Warrant featuring Prasanth Pandiyaraj.

FROM VILANGU WORLD: “நண்பனுக்காக ஜிவி பிரகாஷ்!” — மிரட்டலான ‘வாரண்ட்’ ஃபர்ஸ்ட் லுக் பிரமோ அவுட்; பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோ அவதாரம்!

Official announcement poster of Prabhas starrer Spirit movie confirming the release date as March 5th, 2027.

PRABHAS’ SPIRIT ON TRACK: “மாற்றம் இல்லை!” — ஸ்பிரிட் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது; மார்ச் 5, 2027-ல் அதிரடி ஆரம்பம்!