ஹெச்.பி.ஓ ஆங்கில சேனல் கடந்த 1972ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. 48 வருடங்களை கடந்து விட்டது. கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும் இந்த சேனல் கோலோச்சி வந்தது.
ஆனால் ஆரம்பத்தில் இந்த சேனல் மீது இருந்த ஆர்வம் பலருக்கும் இல்லாமல் போனது. நல்ல ஆங்கில படங்களை ஒளிபரப்பியதால் இந்த சேனலுக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில் ஹெச்பிஓ சேனலின் இந்திய பிரிவில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஹெச்.பி.ஓ வின் இந்திய சேனல் மூடப்படுகிறது அதனால் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களாக மக்களை மகிழ்வித்த எச்.பி.ஓ சேனல் தனது சேவையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.#HBOMax #channel #close #Update pic.twitter.com/1mRoLRfDBy
— Kumudam (@kumudamdigi) December 16, 2020
20 வருடங்களாக மக்களை மகிழ்வித்த எச்.பி.ஓ சேனல் தனது சேவையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.#HBOMax #channel #close #Update pic.twitter.com/1mRoLRfDBy
— Kumudam (@kumudamdigi) December 16, 2020