---Advertisement---

ஸ்ரேயா நடித்த கமனம் படத்தின் டிரெய்லர்

Published on: November 11, 2020
---Advertisement---

இளையராஜா இசையில் ஸ்ரேயா நடித்துள்ள படம் கமணம் . தமிழ் , தெலுகு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் டிரெய்லரை 5 மாநிலத்தின் முன்னணி நடிகர்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளனர் கமணம் படத்தின் டிரெய்லர் இதோ.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.