பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, அர்ஜூன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ் இணைந்து நடித்துள்ள படம் ப்ரண்ட் ஷிப். இப்படத்தில் முதல்முறையாக தமிழில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட விளம்பரங்களை பார்த்து விட்டு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கீழ்க்கண்டவாறு டுவிட் இட்டுள்ளார்.
பஜ்ஜி பா
என் அண்ணாத்த! ப்ரண்ட்ஷிப்ட்ரைலர்,டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது.ப்ரண்ட்ஷிப் டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என தமிழில் டுவிட் செய்துள்ளார்.








