ப்ரண்ட்ஷிப்பை வாழ்த்திய சுரேஷ் ரெய்னா
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, அர்ஜூன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ் இணைந்து நடித்துள்ள படம் ப்ரண்ட் ஷிப். இப்படத்தில் முதல்முறையாக தமிழில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. …
