நயன் தாரா தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஒரு புதிய படம் நடிக்கிறார் நெற்றிக்கண் என பெயரிடப்பட்டிருக்கும் அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது நேரம், பிரேமம் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இவர்கள் நடிக்க இருக்கிறார்கள்.
படத்துக்கு பாட்டு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.







