---Advertisement---

அடேயப்பா படம் வந்து இவ்வளவு வருஷத்துக்கு பிறகு இந்த சாங் ரிலீஸா

Published on: October 12, 2020
---Advertisement---

கடந்த 2018 நவம்பர் நவம்பர் 29ல் வெளியான திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் மறுபாகமான 2.0 திரைப்படம். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் , அக்சய்குமார் முதலானோர் நடித்திருந்தனர்.

அக்சய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் சிறப்பான முறையில் ஓடியது. இப்படம் 3டியிலும் பார்க்கும் அளவு தொழில்நுட்பத்துடன் வந்திருந்தது. பலர் இப்படத்தை 3டி கண்ணாடி அணிந்து பார்த்தனர்.

இப்படத்தில் ரகுமான் இசையில் இடம்பெற்ற இந்திரலோகத்து என்ற பாடல்   2 வருடங்கள் கழித்து இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று வெளியான இப்பாடலின் வீடியோவை 87 ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க