---Advertisement---

எந்திரன் படக்கதையை திருடியதாக ஷங்கர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Published on: October 1, 2020
---Advertisement---

கடந்த 2010ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரஜினியின் திரைப்பட வரலாற்றில் முக்கியமான திரைப்படமாகும்.

இப்படத்தை இயக்கியவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆவார்.இப்படத்தை  தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகும்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இப்படம் பல கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்தின் கதை தன்னுடைய கதை என அரூர் தமிழ்நாடன் கூறி இருந்தார். கலாநிதிமாறன் தனக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் . ஜூகிபா என்ற பெயரில் வார இதழில் வெளியான என் கதையை திருடித்தான் எந்திரன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடர் வழக்குகளை தொடுத்து வந்தார் அரூர் தமிழ்நாடன்.

இது எல்லாவற்றையும் உயர்நீதிமன்றம் தொடர்ந்து புறக்கணித்தது. இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்புக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்துக்கும் சென்றுள்ளார் அரூர் தமிழ்நாடன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!