Posted incinema news Latest News Tamil Cinema News
அண்ணனுக்கு தண்ணி கொடு…ரசிகர்களை தாகத்தில் தவிக்க வைத்தாரா இந்தியன் தாத்தா?…விமர்சித்த பிரபலம்…
கமல்ஹாசன் சங்கர் கூட்டணியில் வெளியாகி மிகப்பிரமாண்டமான வெற்றியை பெற்று இருந்தது "இந்தியன்" முதல் பாகம். அதே எதிர்பார்ப்போடு திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது "இந்தியன் - 2". லைக்கா புரொடக்ஷன்ஸ் படத்தினை தயாரித்திருக்க , அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இரண்டு லிரிக்கல்…