---Advertisement---

டாக்டர் பட அப்டேட்

Published on: March 2, 2021
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நெல்சன் இயக்கி உள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆகி விட்டன. சமீபத்தில் கூட சோ பேபி என்ற பாடல் வெளியாகி 10 கோடி பார்வையாளர்களை கடந்து விட்டது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவில் அனிருத்தின் அடுத்த செஞ்சுரி என குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் வரும் மார்ச் 26ல் வெளிவருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.