---Advertisement---

நயன்தாராவை வேண்டாம் என ரிஜெக்ட் பண்ணிய பார்த்திபன்,மாதவனை பார்த்து பாய்ந்த அலை!…

Published on: May 1, 2024
nayanthara parthiban madhavan
---Advertisement---

‘லேடி – சூப்பர் ஸ்டார்’ ஆக தமிழ் சினிமாவை கலக்கி வரும் நயன்தாரா, பார்த்திபன் படம் ஒன்றில் நடிக்க பேசப்பட்டிருந்தார். “குடைக்குள் மழை” படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக ஆக்குவதாக திட்டமிட்டு இருந்தார் பார்த்திபன்.

ஷூட்டிங்கிற்கு அவர் வர தாமதித்து இருக்கிறார். அந்த கோபத்தில் நயனுக்கு பதில் மதுமிதாவை வைத்து படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டார் பார்த்திபன்.

இதேபோல “அலைபாயுதே” படத்தில் முதலில் நடிக்க பேசப்பட்டு, ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கார்த்திக். அதே படத்தில் கூட அவர்  நடித்திருந்திருப்பார்.

தற்பொழுது ஸ்டேண்டப் காமெடியனாக தன்னை மாற்றிக் கொண்டுள்ள கார்த்திகை,  அந்த நேரத்தில் திடீரென தவிர்த்து விட்டு மணிரத்னம்  மாதவனை நடிக்க அழைத்தாராம். மாதவனும் இப்பொழுது தமிழ் திரை உலகில் பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை. அதேபோல கார்த்திக்கும் அதிகு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

vignesh vikram
vignesh vikram

விக்ரமின் வாழ்க்கையை புரட்டி போட்ட படம் “சேது”. ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக பல ஆண்டுகளாக இலவு காத்த கிளி போல காத்திருந்தார் விக்ரம்.இன்று ‘சீயான்’விக்ரம் என்று சொன்னால்தான் பலருக்கு தெரியும் என்ற நிலையை உருவாக்கியது பாலா இயக்கிய “சேது” படம்.

முதலில் இந்த படத்தை நடிகர் விக்னேஷ் வைத்து தான் எடுப்பதாக பாலா திட்டமிட்டு இருந்தார். அந்த நேரத்தில் விக்னேஷ் வேறு ஒரு படத்தில் நடித்திருந்தாலும், அவரது கால்ஷீட் கிடைக்காததால் விக்ரமிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒருவேளை அந்தப் படத்தில் விக்னேஷ் நடித்திருந்தால் ‘சியான்’ விக்னேஷ் என சொல்ல வேண்டிய நிலை வந்திருக்குமோ? என சிந்திக்க தோணுகிறது…

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!