பார்த்திபன் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் இரவின் நிழல் .எப்போதும் வித்தியாசமான படங்களை தயாரிப்பவர்தான் பார்த்திபன். இம்முறை இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.
புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பார்த்திபன். அதற்கு முன்பே இவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் புதிய பாதைதான் இவரது முதல் இயக்கம் ஆகும். தொடர்ந்து பல படங்களை இயக்கி...
நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம் சதுக்கத்தில் இளையராஜாவின் மிகப்பெரிய புகைப்படத்துடன் கூடிய ஃபோர்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன் உயரமெதற்கு...
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமானவர். அவரது எழுத்துக்கள் அனைத்தும் மிக வித்தியாசமான முறையிலும் பிரமாதமான நடையிலும் எழுதப்பட்டிருக்கும். அடிக்கடி பேஸ்புக், டிவிட்டர் மூலம் ரசிகர்களிடம் எளிமையாக பேசக்கூடியவர். சில மாதங்களுக்கு முன் ஒத்த செருப்பு...
இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் கவிதை. பார்த்தல் பேசுதல் அனைத்தல் சுவைத்தல்-நீக்கியும் நினைத்தல் நீடித்தல் காதல்! நண்பர் சந்தோஷ் நாராயணன் நட்பு காதலுக்கே உரிய ஊடலுக்குரியது....
உலகமெங்கிலும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் காதலன் மற்றும் காதலிகளுடன் பார்க், பீச், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் பல காதல் ஜோடிகளை பார்க்கலாம். இப்படி காதலர் தினம் உலகம்...
சமீபத்தில் நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள தனியார் லாட்ஜ் ஊழியர்கள் தீப்பந்தத்தை தூக்கி யானை மீது வீசியதில் யானையின் காது தீப்பிடித்து சீழ்பிடித்து உடல் நலம் குன்றி உயிரிழந்தது. யானையின் தும்பிக்கையை கட்டிப்பிடித்துக்கொண்டு வன ஊழியர்...
நிரோத் என்பது ஒரு கருத்தடை சாதனமாகும். நிரோத் உபயோகிங்க என்று ஒரு வசனம் பார்த்திபன் நடித்த புதிய பாதை படத்தில் வரும். இந்த வசனத்தை ஒரு நிகழ்வுக்காக பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். பச்சை குழந்தை ஒன்றை அனாதையாக...
தமிழகத்தில், கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 எட்டி உள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் கமல், பார்த்திபனை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து...
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அஸ்வந்த் அசோக் குமார். பின்பு அஸ்வந்த் தொலைக்காட்சி சீரியல், விளம்பரங்கள் என தொடர்ந்து வெள்ளி திரையில் தடம்பதித்தார். ஐரா,...