தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரன் தயா அழகிரி. இவர் முக அழகிரியின் மகன் ஆவார். இவர் தமிழில் மங்காத்தா, தமிழ் படம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அரசியலை விட்டு கொஞ்சம் இவர்களது குடும்பம் விலகி உள்ளது. அது போல் சினிமாவும் அதிகம் தயாரிக்கவில்லை.
அதே நேரத்தில் புதிய முயற்சியாக மாஸ்க் என்ற குறும்படத்தை தயா அழகிரி இயக்கியுள்ளார்.
இதற்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாஸ்க் உள்ள மாஸான விசயம் மறைஞ்சிருக்குன்னு தெரியுது என நடிகர் சூரி கூறியுள்ளார்.
ரொம்ப நன்றி பிரதர்! 🤗#MaskTheShortFilm https://t.co/cRTv8UMYgY
— Dhaya Alagiri (@dhayaalagiri) October 2, 2020
ரொம்ப நன்றி பிரதர்! 🤗#MaskTheShortFilm https://t.co/cRTv8UMYgY
— Dhaya Alagiri (@dhayaalagiri) October 2, 2020