---Advertisement---

தோனி விஜயை இணைத்து மதுரை ரசிகர்களின் போஸ்டர் கலாட்டா

Published on: August 13, 2021
---Advertisement---

இந்த மதுரைக்காரர்களை போல போஸ்டர் அடிக்க முடியாது. எல்லா கட்சியிலும் எல்லா இயக்கத்திலும் எல்லா நடிகர்களின் ரசிகர்களாக இருப்பவர்கள் இந்த மதுரைக்காரர்களாக இருந்தால் அவர்கள் மதுரையில் தினமும் போஸ்டர் போர் நடத்துபவர்களாகத்தான் இருக்கின்றனர்.

நேற்றுதான் விஜயை கிரிக்கெட் வீரர் தோனி பீஸ்ட் படப்பிடிப்பில் சந்தித்து விட்டு சென்றார். அதற்குள் மதுரைக்கார விஜய் ரசிகர்கள் இருவருக்கும் சி.எம் பிஎம் முத்திரை குத்தி போஸ்டர் அடித்து விட்டனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.