---Advertisement---

கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக… 900 கோல் அடித்த முதல் வீரர்… ரொனால்டோ செய்த சாதனை…!

By Sri
Published on: September 6, 2024
---Advertisement---

கால்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக 90 கோல் அடித்த முதல்வீரர் என்ற சாதனை ரொனால்டோ செய்திருக்கின்றார்.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் இவர் பல சாதனைகளை செய்திருக்கின்றார். இவர் படைக்காத சாதனை தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான்.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்து கோப்பையும் வென்றுவிட்டாலும் உலகக்கோப்பையில் போர்ச்சுக்கல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதை தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்திருக்கின்றார்.

நேஷனல் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுக்கல் அணி 2-1 என்ற கோள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 34 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தார்.இதன் மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோள்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்திருக்கின்றார். அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!

யஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுவதை அறிவிக்கும் போஸ்டர். / Official poster announcing the trailer launch event for the Yash starrer 'Toxic' in Bengaluru on August 8.

Massive Excitement Builds Up: யஷின் ‘டாக்சிக்’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பேட்டி ஒன்றில் மைக்ரோஃபோன் முன்னிலையில் புன்னகையுடன் பேசும் இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

Jason Sanjay Interview: அப்பா விஜய், அம்மா சங்கீதா பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! நெகிழ்ச்சிப் பின்னணி!

Rio Raj shooting for Varuthapadatha Valibar Sangam 2.

“விவிஎஸ் இஸ் பேக்!” – வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படப்பிடிப்பு ஆரம்பம்! ரியோ ராஜ் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் மீண்டும் அதிரடி!

Director Susi Ganesan making a comeback with Oranda movie.

9 ஆண்டு இடைவெளி: புதிய கதைக் களத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுசி கணேசன்!

Sivakarthikeyan dealing with financial issues and Seyon shooting updates.

அதிர்ச்சி தகவல்: நஷ்டத்தை ஈடுகட்ட விளம்பரங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!