---Advertisement---

வடிவேலுல்லாம் அவ்ளோ ஒர்த் கிடையாது…கழுவி கழுவி ஊத்திய காமெடி நடிகர்!…

Published on: May 4, 2024
vadivelu
---Advertisement---

வடிவேலு இந்த பேரை கேட்டாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு நகைச்சுவையோடு ஒத்து போனவர்.  தமிழக ரசிகர்கள் மனதிலும்  நிறைந்திருந்தவர். எந்த டிவி சேனலை திருப்பினாலும் இவருடைய நகைச்சுவை காட்சிகள் தான்  அதிகம் நம் கண்களில் படும்.

அப்படியொரு வாழ்வை தமிழ் சினிமாவில் வாழ்ந்து வந்தார். யார் கண் பட்டதோ இப்பொதெல்லாம் அவரை மீம்ஸ்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது அவரை  “மாமன்னன்” படத்தில் நடித்த பிறகு  மீண்டும் அடுத்த ரவுண்டு நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த எண்ணம் தவிடு பொடியாகி போனது. அதன் பின்னர் படங்கள் ஏதும் பெரிதாக வெளிவரவில்லை வடிவேலுவிற்கு. ஆனால் அவருடன் நடித்த சக நடிகர்கள் எல்லாம் அவரைப் பற்றி பெருமையாக பேசுவது மிகக் குறைவு தான்.

vadivelu kottachi
vadivelu kottachi

காமெடி நடிகர் கொட்டாச்சி வடிவேலுவை பற்றி சமீபத்தில் பேசி அவரை கழுவி, கழுவி ஊற்றியிருக்கிறார். விவேக்கின் வேஷ்டியை பிடித்துக்கொண்டே செல்வாரே “பெண்னின் மனதை தொட்டு” படத்தில் அதே கொட்டாச்சி தான்.

பிறருக்கு உதவ வேண்டும் என்கின்ற எண்ணம் வடிவேலுக்கு அறவே கிடையாதாம். தான் சொல்லுவது உண்மை என நீங்க நம்பவில்லை என்றால் அவருடன் நடித்த வேறு சில சக நடிகர்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள்.

அவர் எவருக்கும் எந்த உதவியும் செய்வது கிடையாது. அப்படிப்பட்ட குணம் கொண்டவர்தான் வடிவேலு என காய்ச்சி தள்ளியிருந்தார். மேலும் விவேக் சொன்னதால் தான் வடிவேலுவை சென்று சந்தித்ததாகவும். அவர் சொன்னதால் தான் வாடிவேலுவுடன் இணைந்ததாகவும் கொட்டாச்சி சொல்லி இருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!