---Advertisement---

பிழைப்பாரா பி.டி.சார்?…ஆதியை காப்பாத்தி கொடுக்குமா கலெக்ஷன்?…

Published on: May 25, 2024
pt sir
---Advertisement---

ஹிப்-ஆப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்தும், இசையமைப்பாளராக  25வது படம் என்ற சாதனையையும்  செய்யவைத்துள்ளது பி.டி.சார். படம் வெளியான முதல் நாளான நேற்று பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்றிருந்தது. படம் பற்றிய விமர்சனம் நேற்று நமது பக்கத்திலும் சொல்லப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக தான் இந்த படத்தை இயக்கியிருக்கின்றார் கர்த்திக் வேணு கோபால்.

பள்ளியில் பயின்று வரும் மாணவி அனிகாவிற்கு நேர்ந்த கொடுமையை  பொறுத்துக்கொள்ள முடியாமல் கதையின் நாயகன் ஆதி பொங்கி எழுந்து நீதி வாங்கிக்கொடுக்கிறார். இப்படி அழுத்தமான ஒரு கதை கருவை கொண்டு வெளிவந்துள்ளார் பி.டி.சார். ஐசிரி கணேசன் ‘வேல்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரிப்பில் வெளிவந்துள்ளது இந்த படம்.

சுமார் 10 கோடி ருபாய் செலவில் படம் உருவாகியுள்ளதாக செய்திகள் சொல்லியிருந்தது. தமிழ் சினிமாவின் இன்றைய நிலையை பார்க்கும் போது இது குறைந்த பட்ஜெட் படம் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் 0.70 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

aathi
aathi

வார இறுதி இன்றும், நாளையும் என்பதாலும், ராமராஜனின் “சாமானியன்” தவிர வேறு பெரிய படங்கள் ஏதும் போட்டிக்கு இல்லாததாலும் பி.டி.சாரை நோக்கி மக்களின் படையெடுப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கோடை விடுமுறை இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதாலும் பள்ளி, கல்லூரிகளும் விரைவில் திறக்கப்பட உள்ளதாலும் விடுமுறை கொண்டாட்டங்கள் உச்ச கட்டத்தில் இருக்கிறது இப்போது.

இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவர்ந்துள்ளவர் ஆதி. 2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமானவர் இவர் என்பது பி.டி.சாருக்கு சாதகமான ஒன்றாக உள்ளது. இதனால் பி.டி.சாரை அதிகமாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் படத்தின் வசூலும் அதிகரிக்க வாய்ப்பு ஏராளமாகவே இருக்கிறது.

பி.டி.சார் பட விமர்சனம்…இங்கே கிளிக் செய்ய்யவும்…

அடிச்சி தூக்கினாரா ஆதி?…பி.டி.சார் பட விமர்சனம்…

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Suriya and director Jithu Madhavan during the official launch ceremony of Suriya 47 movie production layout.

“இன்னும் ஒரு போஸ்டர் கூட ரிலீஸ் ஆகல.. ஆனா பிசினஸ் சும்மா அள்ளுது!”.. ஜித்து மாதவன் – சூர்யா கூட்டணியின் ‘சூர்யா 47’ படப்பிடிப்பு அப்டேட்.. ஜூலையில் வரும் சூர்யா பிறந்தநாள் மெகா ட்ரீட்!

Veteran actress Rohini speaking emotionally during a recent digital media video interview session.

“நான் வேலைக்கு போவது அவருக்கு பிடிக்கவில்லை!”.. ரகுவரனுடனான திருமணம் மற்றும் 7 வருட திரையுலக விலகல் குறித்து முதன்முறையாக வாய் திறந்த நடிகை ரோஹிணி.. அதிரடி எமோஷனல் பேட்டி!

Actress Kayadu Lohar official text statement image explaining her decision to take a temporary break from Instagram and digital platforms.

“இனி சோசியல் மீடியாவே வேண்டாம்.. தற்காலிகமாக பிரேக் எடுக்கிறேன்!”.. இன்ஸ்டாகிராமில் ஷாக் கொடுத்த ‘டிராகன்’ பியூட்டி கயாடு லோஹர்.. பின்னணி என்ன?

Actor Arjun Das, Anna Ben, and Yogi Babu from the official promotional poster of Con City movie trailer release.

“லாட்டரி அடிக்கப் போகும் நடுத்தர குடும்பம்!”.. அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபுவின் ‘கான் சிட்டி’ ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ்.. ஜூன் 26 தியேட்டர் ரிலீஸ் உறுதி!

Actress Samantha Ruth Prabhu from a high-octane action sequence poster of Maa Inti Bangaaram movie celebrating day 1 box office numbers.

“வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் சோலோ அசுர வேட்டை!”.. முதல் நாளே ரூ.10.7 கோடி வசூலித்து ‘மா இண்டி பங்காரம்’ சாதனை.. ராம் சரண் நெகிழ்ச்சி பாராட்டு!

Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!