பிழைப்பாரா பி.டி.சார்?…ஆதியை காப்பாத்தி கொடுக்குமா கலெக்ஷன்?…
ஹிப்-ஆப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்தும், இசையமைப்பாளராக 25வது படம் என்ற சாதனையையும் செய்யவைத்துள்ளது பி.டி.சார். படம் வெளியான முதல் நாளான நேற்று பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்றிருந்தது. படம் பற்றிய விமர்சனம் நேற்று நமது பக்கத்திலும் சொல்லப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக தான் இந்த படத்தை இயக்கியிருக்கின்றார் கர்த்திக் வேணு கோபால்….
அடிச்சி தூக்கினாரா ஆதி?…பி.டி.சார் பட விமர்சனம்….
கதாநாயகனாக மட்டுமல்லாமல் “பி.டி.சார்” படத்தில் இசையமைப்பாளராகவும் தனது பணியை தொடர்ந்து உள்ளார் ஹிப்-ஆப் தமிழா ஆதி. இசையமைப்பாளராக அவரது 25வது படம் இது. “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” படத்தினை போலவே இதிலும் சமூகத்திற்கு தேவயான கருத்தை கையில் எடுத்து, தனது கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் வேணு கோபால். கரீஷ்மா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, பாக்யராஜ்,…
கம்பேக் கொடுத்துட்டேன்…கைத்தட்டியவங்களுக்கு நன்றி சொன்ன ஹிப்-ஹாப் தமிழன்!
‘ஹிப்-ஹாப் தமிழன்’ஆதி இசையமைப்பாளராக வந்தவர் சினிமாவிற்குள். தெறிக்க விட்ட பாடல்கள் 2கே கிட்ஸை கவர இவரின் வளர்ச்சி மிக எளிதானதாக பார்க்கப்பட்டது. இசையமைப்போடு சேர்த்து கதாநாயகனாக படங்களில் என அடுத்த அத்தியாயத்தை தனது சினிமா வாழ்வில் எழுதத்துவக்கினார் ஆதி. சில காரணங்களால் சிறிய இடைவேளை சினிமாவிலிருந்து, எங்கே இருக்கிறார் என தேட வைத்து விட்டார்…