சசிக்குமார் படத்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

சசிக்குமார் படத்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

சசிக்குமார் தற்போது உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கத்துக்குட்டி பட இயக்குனர் இரா சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார்.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

இந்த படத்தின் இயக்குநர்

சரவணன்

அண்ணனின் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன் என சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.