Published
2 years agoon
90களில் இராமநாராயணன் இயக்கிய துர்கா என்ற படம் வெளியானது. இந்த படம் பேபி ஷாமிலி நடிப்பில் நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் அது போன்ற பெயரில் படத்தை இயக்கி இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
வழக்கமான ஹாரர் கதைதான் என்றாலும் அதன் போஸ்டர்கள் திகைக்க வைக்கின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சில நேற்று வெளியிடப்பட்டது.
@offl_Lawrence's #RagavendraProductions Next titled as #Durga, More updates coming soon !!!@ChanakyaaTv pic.twitter.com/wFkOkuRvF1
— Muthirai (@MuthiraiTv) August 6, 2021
#Durga second look! #RagavendraProductions pic.twitter.com/XjNhGhmylU
— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2021
ராகவேந்திரர் பிறந்த நாள் லாரன்ஸ் வழிபாடு
கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸா
தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸ்
காஞ்சனா ரீமேக் இன்று ரிலீஸ்- அனைவருக்கும் நன்றி தெரிவித்த லாரன்ஸ்
சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!
அம்மா உணவகத்துக்கு 50 லட்சம் – வாரி வழங்கும் நடிகர்!