ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா படம் என்றால் அதிரடி படமாக இருக்கும் இதனால் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.
தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் என்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதியாக உள்ளது. இதனிடையே படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அடுத்த கட்ட பணிகள் இப்படத்துக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது டப்பிங்க் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் நடித்து வரும் மீனா தனக்குரிய டப்பிங் பணிகளை செய்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
Meena Dubbing For Annaatthe 😍😍@rajinikanth #annaththedeepavali pic.twitter.com/Ao5D9OXuoB
— RajiniBalu🤘 (@RajiniBalu13) August 1, 2021

